இன்னும் குழந்தை பிறக்கல! ஆனா எல்லாமே வாங்கிட்டாங்க ஆலியா!

ஆலியா மனசா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சஞ்சீவுடன் இணைந்து இந்த சீரியலில் நடித்தது மட்டுமல்லாமல், இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில், ஆலியா மானசா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவருக்கு குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் உள்ள நிலையில், குழந்தைக்கு தேவையான பொருட்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025