பிரபல ஹாலிவுட் நடிகரிடம் இருந்து அவரது மனைவிக்கு பரவிய கொரோனா!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 22-ம் தேதி ஞாயிற்க்கு கிழமை ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மக்கள் இத்தனை சரியாக கடைபிடிக்கவில்லை என பிரதமர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல பாலிவ்ட் நடிகரான இட்ரிஸ் எல்பா தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவி சாப்ரினாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இட்ரிஸ் தனிப்படுத்தலில் இருந்த போது, உடன் இருந்த போது, சாப்ரினாவுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025