கவர்ச்சியை அள்ளி தெளித்து கடலில் ஆனந்த ஆட்டம்.! அந்தமாரி வீடியோவை ரிலீஸ் செய்த தர்ஷா குப்தா.!

நடிகை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பீச்சில்

நடிகை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பீச்சில் மிகவும் கவர்ச்சியான உடையில் படுத்திருந்தவாறு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் கூட இணையத்தில் வைரலானது.

unknown node

Dharsha Gupta Hot Look [Image Source: Twitter]

இவர் சீரியல்களில் நடித்து கொண்டிருந்த காலகட்டத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வந்தார். பிறகு குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்த வரவேற்பால் சில படங்களில் நடிக்க தொடங்கினார்.

unknown node

Dharsha Gupta Block Dress [Image Source: Twitter]

அதன்படி, கடைசியாக இவர் ரூத்ரதாண்டவம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பெரிதாக பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதற்கான வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.

unknown node

Dharsha Gupta Latest Video [Image Source: Twitter]

அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக உடையணிந்து பீச்சில் ஜாலியாக குளிக்கச்செல்லும் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ

unknown node