அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன்.!

மகேந்திரன் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதை  பார்த்த மகேந்திரன் அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன் என்று கூறியுள்ளார்.

மகேந்திரன் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதை  பார்த்த மகேந்திரன் அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,

மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் மகேந்திரன் , இவர் மாஸ்டர் படத்திற்கு முன்பே மின்சாரக்கண்ணா படத்தில் நடித்தது அனைவரும் அறிந்த ஒன்று தான், இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் மின்சாரக்கண்ணா படத்தில் விஜய்யுடன் மகேந்திரன் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதை  பார்த்த மகேந்திரன் அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன் என்று கூறியுள்ளார்.

unknown node