வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டு போகவில்லை….ஸ்னேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.!!
ஒரு கலாட்டத்தில் நடிகை ஸ்னேகா பல டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இவருடைய அழகிற்காகவே அப்போது இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்தவர். ரசிகர்களால் அன்போடு புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்னேகா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
எனவே, தனக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக அடிக்கடி வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் ரசிகர்களை மயக்கும் விதத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் 41 வயதில் இப்படி ஒரு அழகா..? எனவும், “மேலும் சிலர் வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டு போகவில்லை” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை ஸ்னேகா கடைசியாக தமிழில் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் கிறிஸ்டோபர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram