சின்னத்திரையில் புதிய சாதனையை படைத்த சிவாங்கி.!

இன்ஸ்டாகிராமில் சிவாங்கியை 40 லட்சம் பேர்  பின் தொடருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் சிவாங்கியை 40 லட்சம் பேர்  பின் தொடருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

unknown node

இந்நிகழ்ச்சியின் கோமாளியாக கலந்த கொண்டு புகழ் அஷ்வினுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர செய்தது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கியும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

unknown node

குறித்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து சில புதிய படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

unknown node

இந்த நிலையில், தற்போது சிவாங்கி இன்ஸ்டகிராமில் சின்னத்திரையில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். அதன்படி, சிவாங்கி இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பேர் அவரை பின் தொடருகின்றனர். இதுவரை சின்ன திரையில் யாரையும் 40 லட்சம் பேர் பின் தொடரவில்லை. இதன் மூலம் சிவாங்கி இந்த சாதனையை  படைத்துள்ளார். இதற்காக, சிவாங்கிக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.

unknown node