அடி தூள்.! தெறிக்கவிடும் "டான்" வசூல்.! மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

unknown node

இந்த நிலையில், படம் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஒரு வாரம் ஆகியும், படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

unknown node

இந்த நிலையில், படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம்  உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துவிட்டதாம். இது சிவகார்த்திகேயனுக்கு 2-வது 100 கோடி வசூல் கொடுத்ததிரைப்படம் . இதற்கு முன்பு கடந்த ஆண்டு வெளியான டாக்டார் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.