சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் மிரட்டல் இயக்குனர்.! யாரும் எதிர்பாரா அசத்தல் அப்டேட் இதோ...

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதால் சிறந்தவர் இயக்குனர் மிஷ்கின். இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நந்தலாலா,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதால் சிறந்தவர் இயக்குனர் மிஷ்கின். இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சுட்டு பிடிக்க உத்தரவு, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தான் ஒரு சிறப்பான நடிகர் என்பதையும் நிறுபித்துள்ளார்.

unknown node

இந்த படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின்  இயக்கியத்தில் உருவாகும் மாவீரன் படத்தில் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதையும் படியுங்களேன்-விக்னேஷ் சிவனிடம் நடிகர் அஜித் சொன்ன விஷயம்.! என்ன தெரியுமா..?

unknown node

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இவர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், எப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பார் என ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

unknown node

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node