நடிகை ஸ்ரேயா சரண் 40 வயது ஆகியும் இன்னும் அழகு கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கிறார். திருமணம் முடிந்து குழந்தை பெற்றெடுத்த பிறகும் ஒரு நடிகை இவ்வளவு அழகாக இருக்கிறாரே.. என்று சினிமாத்துறையில் இருக்கும் சக நடிகைகள் அவரை வியப்புடன் பார்ப்பது உண்டு.
unknown nodeShriya Saran [Image Source: Twitter ]
அவருடைய அழகு அப்படியே இருப்பதால் என்னவோ அவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருந்ததோ அதே அளவிற்க்கு தான் இப்போதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதனால், அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்காக வித்தியாசமாக உடைந்து கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
unknown nodeShriya Saran [Image Source: Twitter ]
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளை உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.
இதையும் படியுங்களேன்-சிவப்பு சேலையில் தாராள கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா.! அசத்தலான கிளிக்ஸ் இதோ…
unknown nodeShriya Saran [Image Source: Twitter ]
இதனை தொடர்ந்து, தற்போது நீல நிற உடையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node