படுக்கையறையில் படு பயங்கர கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரேயா.! வைரல் க்ளிக்ஸ் இதோ...

சமீபகாலமாக நடிகை ஸ்ரேயா சரண் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 40 வயதாகியும் நடிக்க

சமீபகாலமாக நடிகை ஸ்ரேயா சரண் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 40 வயதாகியும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தாரோ அதைப்போல தான் இப்போதும் இருக்கிறார் என்றே கூறலாம்.

unknown node

Belted Puff Sleeve Dress Shriya Saran [Image Source: Twitter]

இதனால் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி  சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.

unknown node

Belted Puff Sleeve Dress Shriya Saran [Image Source: Twitter]

இதனை தொடர்ந்து தற்போது படுக்கை அறையில் வெள்ளை நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன்-கவர்ச்சி நடிகை செய்த செயலால் கடுப்பான அஜித்.!

unknown node

Belted Puff Sleeve Dress Shriya Saran [Image Source: Twitter]

புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் 41வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் நடிகை ஸ்ரேயா சரண் தற்போது கப்சா எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node