அதிர்ச்சி...'ஹாரி பாட்டர்' நடிகர் காலமானார்.! சோகத்தில் ரசிகர்கள்.!

பிரபல ஹாலிவுட்  நடிகர் பால் கிராண்ட் காலமானார் அவருக்கு வயது 56.

பிரபல ஹாலிவுட்  நடிகர் பால் கிராண்ட் காலமானார் அவருக்கு வயது 56.

நடிகர் பால் கிராண்ட் ஹாரிபாட்டரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். 56 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் உள்ள ரயில் நிலையம் அருகே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

unknown node

paul grant [Image Source : Google ]

சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதுள்ளது. இவருடைய திடீர் மறைவு ஹாலிவுட் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

paul grant [Image Source : Google ]

பால் கிராண்ட் மேலும் இவர்Star Wars: Return of the Jediபடம் மூலம் மிகவும் பிரபலமானார்.Spondyloepiphyseal Dysplasia Congenitalஎனப்படும் மரபணுக் கோளாறால் உயரம் குறைவாக பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி...'ஹாரி பாட்டர்' நடிகர் காலமானார்.! சோகத்தில் ரசிகர்கள்.!