கொட்டும் மழையில் சொட்ட சொட்ட கவர்ச்சி...வீடியோ வெளியிட்டு விருந்து வைத்த ஷிவானி.!

நடிகை ஷிவானி நாராயணன் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட தொடங்கியுள்ளார். கடந்த சில

நடிகை ஷிவானி நாராயணன் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற கவர்ச்சி உடையில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்களையும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

unknown node

Shivani Narayanan [Image Source: Twitter]

இதனை தொடர்ந்து கொட்டும் மழையில், கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இளசுகளை கவர்ந்துள்ளார். வீடியோவில் சிம்புவின் லூசு பெண்ணே பாடல் இடம்பெற அதற்கு வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன். இவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node

Shivani Narayanan In Black Dress [Image Source: Twitter]

நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்று கூறலாம்.

unknown node

Shivani Narayanan In Black Dress [Image Source: Twitter]

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷிவானி “வீட்ல விசேஷம்” படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஏதேனும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node