கருப்பு நிற உடையில் "ஹாட்"போஸ் கொடுத்த ஷிவானி..! வைரலாகும் புகைப்படங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நடிகை ஷிவானி நாராயணன் 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நடிகை ஷிவானி நாராயணன் ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்று கூறலாம்.

unknown node

Shivani Narayanan In Black Dress [Image Source: Twitter]

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷிவானி “வீட்ல விசேஷம்” படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஏதேனும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

இதையும் படியுங்களேன்-சேலையில் செம க்யூட்..அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.!

unknown node

Shivani Narayanan In Black Dress [Image Source: Twitter]

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜிம்மில் உடற் பயிற்சி செய்வது போல போட்டோஷூட் நடத்தி சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது.

unknown node

Shivani Narayanan In Black Dress [Image Source: Twitter]

இதனை தொடர்ந்து, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில், ஹாட்டாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node
கருப்பு நிற உடையில் "ஹாட்"போஸ் கொடுத்த ஷிவானி..! வைரலாகும் புகைப்படங்கள்..