நடிகை சாய் பல்லவியை திருமணம் செய்ய ஆசை படும் முன்னணி நடிகர் இவர் தானா !

நடிகை சாய் பல்லவி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் “ப்ரேமம்” எனும் ஒற்றை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தமிழ் சினிமாவில் இவர் நடித்த “மாரி 2” மற்றும் “என்.ஜி .கே”படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நடிகை சாய்பல்லவி தற்போது தமிழ் பக்கம் வராமல் தற்போது பிறமொழிபடங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இதையடுத்து இவருக்கு கோலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு சினிமவின் முன்னணி நடிகரான வருண் தேஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,நடிகை சாய்பல்லவியை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025