சாக்ஷி அகர்வால் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் .
வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் கவர்ச்சியாக லேட்டஸ்டாக எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Actress @ssakshiagarwal stuns everyone with her latest hot photoshoot #SakshiAgarwal @teamaimpr @tisisnaveen pic.twitter.com/nW10nIziix
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 30, 2021