நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பாலிவுட் நடிகையான இவர் பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிற நிலையில், அவர் வளையத்தை வைத்து மாஜிக் வித்தை செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
unknown node