கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ள கவர்ச்சி நடிகை!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியவர் தான் நடிகையும் மாடல் அழகியுமாகிய மீரா மிதுன். அதனைத் தொடர்ந்து இவர்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியவர் தான் நடிகையும் மாடல் அழகியுமாகிய மீரா மிதுன். அதனைத் தொடர்ந்து இவர் சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node