தலைகீழாக தொங்கும் கவர்ச்சி நடிகை! இணையத்தை கலக்கும் வீடியோ!

Default Image

நடிகை சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வ

ருகிறது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்