சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்..!

An update on the second single of the movie Sultan will be released today

சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு JaiSulthanஇசை யமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியானது அதனை தொடர்ந்து படத்திற்கான முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கான முதல் பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டனர் . அதனை தொடர்ந்து தற்போது இன்று சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளது.