சாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகிய தமிழ் நடிகை தான் சாக்ஷி

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகிய தமிழ் நடிகை தான் சாக்ஷி அகர்வால். இதை தொடர்ந்து இவர் தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிட்டு வந்தார்.

தற்போதும் ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் இருக்கும் அவர் உடற்பயிற்சி செய்து தினம்தோறும் தனது புகைப்படத்தை பதிவேற்றி வருகிறார். இன்றும் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node