ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.
unknown nodeஇதனை தொடர்ந்து தற்போது சில சீரியல்களிலும் சில படங்களும் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல், தமிழ் மொழி சீரியலில் மட்டுமில்லாமல் வேறு மொழிகளும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்-பள..பள உடையில் ப்ளீச்-னு காட்டிய கீர்த்தி …இளசுகளை ஈர்க்கும் வைரல் புகைப்படங்கள்.!
unknown nodeஇதற்கிடையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, நெற்றியில் குங்குமத்துடன் வெள்ளை நிற சேலை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
unknown nodeஅந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஆயிஷாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த ஆயிஷா இது குறித்து கூறியது, “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது ஒரு போட்டோ சூட் தான்” என்று கூறியுள்ளார்.