மகள் லாலாவுடன் சாண்டி நடனம் – வைரல் புகைப்படம் உள்ளே!

லாலாவுடன் நடன மாஸ்டர் சாண்டி நடனம் ஆடும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லாலாவுடன் நடன மாஸ்டர் சாண்டி நடனம் ஆடும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய திரையுலகின் நடன மாஸ்டராகவும் கானா பாடகராகவும் வலம் வருபவர் தான் சாண்டி. இவர் நடிகர்களுக்கு நடனம் கற்று கொடுத்ததில் அறிமுகமாகி, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகினார்.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் தனது மகள் லாலாவுடன் எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

unknown node