நடிகை சமீரா ரெட்டி ஒரு விழாவிற்கு சென்ற போது டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து வந்து இருந்திருக்கிறார்.
நடிகை சமீரா ரெட்டி தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இவர் “வாரணம் ஆயிரம்” எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இவருக்கு ஒரு குழந்தையுள்ளது. இவர் திருமணத்திற்கு பிறகு படத்தில் பெரிதாக நடிக்க வில்லை. இந்நிலையில் இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
unknown nodeஅண்மையில் ஒரு விழாவிற்கு சென்ற போது நடிகை சமீரா ரெட்டி டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து வந்து இருந்திருக்கிறார். அதில் அவர் உள்ளாடை மற்றும் வயிறு தெரியும் அளவிற்கு உடை அணிந்து வந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி ஒரு உடை அணிவது வருவதா என விளாசியுள்ளனர்.