பிகினியுடன் நீச்சல் குளத்தில் சாயிஷா – புகைப்படம் உள்ளே!

நடிகை சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி உடையுடன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி உடையுடன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

பிரபல தமிழ் திரையுலக நடிகர் ஆர்யாவின் மனைவி தான் நடிகை சாயிஷா இவர் தனது இணையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்.

தற்பொழுது நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node
பிகினியுடன் நீச்சல் குளத்தில் சாயிஷா – புகைப்படம் உள்ளே!