தரையில் உருளனுமா! இது என்னடா புது விதமான டாஸ்க்கா இருக்கே!

Today's Ticket to Finale task is to roll the ball from one ring to the other and add it to the other ring, in the bigg boss house.

தரையில் உருண்டு ஒரு வளையத்தில் உள்ள பந்தை மற்ற வளையத்தில் சேர்க்க வேண்டும் என்று இன்றைய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 1 வாரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேரடியாக இறுதி சுற்றுக்கு நாமினேஷன் இன்றி சொல்லக்கூடிய போட்டியாளர் இந்த டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிக மதிப்பெண் எடுக்க கூடிய போட்டியாளர் யார் என தினமும் குறிப்பிடப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று தரையில் உருண்டு பந்தை வளையத்துக்குள் இருந்து மற்றொரு வளையத்திற்குள் வைத்து அதன் பின் மீண்டும் அதே வளையத்திற்குள் பந்தை உருண்டு சென்று போடா வேண்டும் என டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் வெற்றி பெறுவது யார் என்று தெரியவில்லை, பொருத்திருந்து பார்க்கலாம். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)