இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்..!

Default Image

நடிகரும் இயக்குனருமான டி.பி கஜேந்திரன் காலமானார்.

தமிழ் சினிமாவில் திருமலை, தேவதையை கண்டேன் ,பிதாமகன், வில்லு ,உள்ளிட்ட படங்களில் காமெடியான கதா பத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டி .பி கஜேந்திரன்.

நடிகராக மட்டுமின்றி இவர் ஏங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

68 வயதான டி.பி கஜேந்திரன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்