கொரோனா குறித்து பிக்பாஸ் லொஸ்லியாவின் பதிவு!

சமீப காலமாக கொரோனா வைரஸ் நோயானது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். முதலில், சீனாவில் பரவிய இந்த நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு

சமீப காலமாக கொரோனா வைரஸ் நோயானது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். முதலில், சீனாவில் பரவிய இந்த நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது.

இந்த நோய் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லொஸ்லியா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்திற்கு பதிவிட்டு, ‘Please stay safe’ என பதிவிட்டுள்ளார்.

unknown node