உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகை ரைசா வில்சன்.
தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown node