தளபதி விஜய் கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர். இந்நிலையில் இவர் நடிப்பில் “பிகில்” படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தில் விஜய் “வெறித்தனம்” எனும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். இந்நிலையில் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பல யூடியூப் பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் “தளபதி 64 ” படத்தில் இன்றில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் மாலை 5 மணிக்கு “தளபதி 64 ” படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாக இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.இதோ அந்த பதிவு ,
unknown node