ரசிகர்களை கிறங்கடிக்கும் லுக்கில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கன்னா.!

Actress Rashi Khanna's sexy photos have a lot of likes.

நடிகை ராஷி கன்னாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா . தற்போது இவர் துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி அந்தாதூன் மலையாள ரீமேக் , அரண்மனை 3 மற்றும் ஓடிடி தளத்திற்காக உருவாகும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் லுக்கில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown node
ரசிகர்களை கிறங்கடிக்கும் லுக்கில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கன்னா.!