பிரபல ராப் பாடகர் ஏர்ல் சைமன்ஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்.
அமெரிக்க ராப் பாடகர் மற்றும் நடிகருமான ஏர்ல் சைமன்ஸ் (DMX) கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். 50 வயதான இவர் கறுப்பினத்தவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக பாடலை பாடியுள்ளார். இவரது பாடல்கள் ” thug life” வீடியோக்களிலும் பயப்படுத்தபட்டது.
இவரது மறைவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.
unknown node