சுண்டி இழுக்கும் அந்த பார்வை.! ரம்யா பாண்டியனின் நச் போட்டோ ஷூட்.!

ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் கடந்த 2019-ஆம் ஆண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வெளியிட்டு தென்னிந்தி அளவில் பிரபலமாகினார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி தனக்கென்று ரசிர்கர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.

unknown node

இந்த நிலையில், தற்போது “ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்” என்ற கிராமத்து கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் கதாநாகிய நடித்துள்ளார். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நேரடியாக அமேசான் பிரேமில் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதற்கிடையில், தான் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பார்வையுடன், போட்டோ ஷூட் நடத்தி எடுக்கப்பட்ட  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)