நடுகாட்டிற்குள் கிராமத்து பெண்ணாக வலம் வரும் ரம்யாபாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் மானே தேனே பொன் மானே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கடைசியாக ஆண் தேவதை என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக போட்டோ சூட் நடத்தியே பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நாடுகாட்டிற்குள் கிராமத்து பெண் உடையில் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,