ரஜினியின் தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் திடீர் நிறுத்தம்

Default Image

நடிகர் ரஜினி கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் நடை பெற்று வருகிறது.

இதனைஅடுத்து நாளைக்கு நாடாளுமன்ற தேர்தலை நடக்கஇருப்பதை  முன்னிட்டு நாளைக்கு ஒரு நாள் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகிறது.  சென்னையில் நடக்க இருக்கும் வாக்கு பதிவில் கலந்து கொண்டு ஏ.ஆர் முருக தாஸ்,நயன்தாரா,ரஜினி முதலியவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய இருக்கிறார்களாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்