கணவரின் ஆசையை நிறைவேற்றி கண்ணீர் விட்ட ராஜாராணி வில்லி ஸ்ரீதேவி

This news gives information about Rajarani Willi Sridevi video tears fulfilled by her husband's desire-kanavarin asaiyai niraiverri kaneer vitta rajarani villi sri devi

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வரும் சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா -சஞ்சீவ் ஜோடியால் சீரியல் மிகவும் பிரபலமாகி விட்டது.

மேலும் இவர்கள் இருவரும் தற்போது  உண்மையான காதலர்கள் ஆகி விட்டார்கள். இதனையடுத்து இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ரீ தேவி .இவர் தற்போது அவரது  கணவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார். ஸ்ரீதேவிக்கு காது குற்றி அழகு பார்க்க ஆசை பட்டாராம் அவரது கணவர் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கணவரின் ஆசையை நிறைவேற்றி கண்ணீர் விட்ட ராஜாராணி வில்லி ஸ்ரீதேவி