நடிகை ரைசா வில்சன் அடிக்கடி தன்னுடைய சமூக வளைத்தள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிவப்பு நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
unknown nodeRaizaWilson Black Dress [Image Source: Twitter ]
இதனை தொடர்ந்து தற்போது கருப்பு நிற உடையில், வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்-காதலுக்கும் அதுக்கும் வித்தியாசம் தெரியுமா.? விளாசி தள்ளிய ஷகீலா.?
unknown nodeRaizaWilson Black Dress [Image Source: Twitter ]
மேலும் நடிகை ரைசா வில்சன் நடிப்பில் கடைசியாக வெளியான பொய்க்காள் குதிரை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரைசா வில்சன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
unknown nodeRaizaWilson Black Dress [Image Source: Twitter ]
இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node