ராதிகா எனக்கு அம்மா இல்லை! நான் அவரை இப்படி தான் அழைப்பேன்!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிரபலமான நடிகையாவார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகை ராதிகாவை நான் அம்மா என அழைக்க முடியாது. அழைக்கவும் மாட்டேன்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிரபலமான நடிகையாவார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகை ராதிகாவை நான் அம்மா என அழைக்க முடியாது. அழைக்கவும் மாட்டேன். நான் அவரை ஆண்டி என்று தான் அழைப்பேன்.

ஒவ்வொருவருக்கும் அம்மா என்றால், அது  ஒருவராக தான் இருக்க முடியும். அவர் என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி. அதனால் தான்  அவரை, ஆண்டி என்று அழைக்கிறேன். அவர் என்னுடைய அப்பா மீது மிகுந்த மரியாதை அவைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் மீது நானும் மரியாதை வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ராதிகா எனக்கு அம்மா இல்லை! நான் அவரை இப்படி தான் அழைப்பேன்!