படுக்கை அறையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்திய நித்யாமேனன் புகைப்படம் இதோ
- நடிகை நித்யா மேனன் மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
- இவர் தமிழ் சினிமாவில் “மெர்சல்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.
நடிகை நித்யா மேனன் மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ் சினிமாவில் “மெர்சல்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.
இவர் “குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி” மற்றும் “மல்லி மல்லி இடி ராணி ரோஜு” ஆகிய இரு தெலுங்கு படங்களில் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.இதனையடுத்து இவர் பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் அடிக்கடி இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
சமீபத்தில் இவருடைய பிறந்தநாளில் தூங்கி எழுந்தவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க தூங்கு மூஞ்சியில் கூட மிகவும் அழகாக இருக்கீங்க என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.
https://www.instagram.com/p/Bv-n_V5AFUc/?utm_source=ig_web_copy_link