இந்தியாவையே தலைநிமிரச்செய்த நாயகன்… கனடா நாட்டு குடியுரிமையை தவிர்த்த ஆஸ்கர் நாயகன்….

Default Image

ஆஸ்கார் நாயகன்   இசையின் மூலம் இந்தியாவை மட்டுமல்ல உலகையே தமது கட்டுக்குள் வைத்துள்ளவர் ஏ.ஆர். ரகுமான்.இவர்  மேலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளார் .அதாவது , சமீபத்தில் கனடா குடியுரிமை வைத்துள்ளதற்கு இந்தி  நடிகர் அக்ஷய் குமார் பரபரப்பாக பேசப்பட்டார்.ஏற்கனவே  அவரை போலவே  ஏ.ஆர். ரகுமானுக்கு கனடா நாட்டு குடியுரிமை தேடிவந்த போது  அவர் செய்த செயல் தமிழகத்தையே என்ன இந்தியாவே திரும்பி பார்க்கவைத்தது.

Image result for CANADA CITICIONSHIPTO A.R.RAHUMAN

இந்த தகவல் யாருக்கும் தெரியாத நிலையில் உள்ளது.அதாவது, இந்த விஷயம் நடந்தபோது ரகுமான் டுவிட்டரில், கனடா நாட்டின் மேயர் எனக்கு குடியுரிமை கொடுக்க முன்வந்ததற்கு நன்றி, நான் அவருக்கு என்றும் கடமைப்பட்டவனாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் ,தமிழ்நாட்டில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், இந்தியாவில் தான் எனது குடும்பம்,எனது  நண்பர்கள் மற்றும் எனது மக்கள் உள்ளனர் என்று பதிவு செய்துள்ளார்.கனடா நாட்டின் கனடா குடியுரிமை பிரச்சனை வந்ததும்  ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த தகவல்கள்  தற்போது அந்த தகவல்க  வெளிவந்து அனைவரையும் பெருமையடைய செய்துள்ளது.

DINASUVADU.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்