பிரியா பவானி சங்கர் பெயரில் தொடர்ந்து நடக்கும் மோசடியால் கடும் சோகம் !

நடிகை பிரியா பவானி ஷங்கர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்த்து வரும் நடிகை.இவர் "கல்யாணம் முதல் காதல் வரை" எனும் சீரியலின் மூலம் பிரபலமானவர்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்த்து வரும் நடிகை.இவர் “கல்யாணம் முதல் காதல் வரை” எனும் சீரியலின் மூலம் பிரபலமானவர்.

தற்போது எஸ்.ஜெ.சூர்யா  நடிப்பில் “மான்ஸ்டர்” திரைப்படம் வெளியாகி தற்போது திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இதையடுத்து இவருடைய சமூக வலைத்தளங்களில் இவருடைய பெயரில் நிறைய போலிக்கணக்குகள் இருப்பதாகவும் அவை இவருடைய பெயரை கெடுத்து வருவதாகவும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது கூறி வருகிறார்.தற்போது அந்த போலிகணக்கை பதிவிட்டு எச்சரித்துள்ளார்.

unknown node