அர்ஜுன் ரெட்டி படத்தை விட உங்களுடைய படம் சூப்பர் என பேசி விஜய் ரசிகர்களை கடுப்பாகிய பிரபாஸ்

This news gives information about Prabhas, who is a fan of Vijay's fans, talked about your film superstar than Arjun Reddy's film-arjun retti padathai vida unkaludaiya padam super ena pesi vijay rasikarklai kadupakkiya pirabass

நடிகர் பிரபாஸ் தற்போது மிகவும் விறு விறுப்பாக “சஹோ” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தின் ஹிந்தி ரிமேக் படமான “கபீர் சிங்க்” படத்தின் டீசரை பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபாஸ் .

இதனை பார்த்து கொண்டிருந்த மேக்கப் மென் ஆலிம்கஹிம்  ஷாஹித் கபூருக்கு கால் பண்ணி கொடுத்து பிரபாஸை பேச வைத்துள்ளார்.அப்போது பேசிய பிரபாஸ் தெலுங்கு “அர்ஜுன் ரெட்டி” படத்தை விட உங்கள் படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதை அறிந்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கடுப்பாகி விட்டார்களாம்.