பிரபல தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் மறுமணம் செய்து கொண்டார் புகைப்படம் வைரல்

பிரபல தொலைக்காட்சியில் பூஜா ராமச்சந்திரன் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். கிரேக் கல்லியாட் என்பவர் கடந்த  2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதற்கு

பிரபல தொலைக்காட்சியில் பூஜா ராமச்சந்திரன் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். கிரேக் கல்லியாட் என்பவர் கடந்த  2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதற்கு பிறகு அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இவர் தற்போது “கே.ஜி. எப் ” படத்தில் நடித்த ஜான் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படம்  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BwTQ3wWJax7/?utm_source=ig_web_copy_link

பிரபல தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் மறுமணம் செய்து கொண்டார் புகைப்படம் வைரல்