நடிகர் விஜய் சேதுபதியின் பழைய புகைப்படங்கள் இணயத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதிபதி தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார், மேலும் தற்பொழுது விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துமுடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் .
இந்த திரைப்படங்களை அவர் காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் என பல படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பழைய புகைப் படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, அந்த புகைப்படத்தை பார்த்து அணைத்து ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர், இதோ அந்த புகைப்படங்கள்.
unknown nodeunknown nodeunknown node