ரம்யா பாண்டியனுக்கே டஃப் குடுப்பாங்க போலயே நம்ம சாக்ஷி!

நடிகை சாக்ஷி அகர்வால் அட்டகாசமான தனது கவர்ச்சி புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சாக்ஷி அகர்வால் அட்டகாசமான தனது கவர்ச்சி புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சாக்ஷி அகர்வால் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமாக்கினார். அதை தொடர்ந்து அவர் தனது புகைப்படங்களை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிட்டு வந்தார். இந்நிலையில், போட்டோஷூட் மூலமாகவே தமிழ் திரையுலகில் பிரபலமாகிய ரம்யா பாண்டியன் இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், ரம்யா ட்ரெண்ட் ஆகிறாரோ இல்லையோ ரம்யா பாண்டியனின் போட்டோஷூட்டுக்கே டஃப் கொடுத்து சாக்ஷி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகிறார். தற்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

unknown node