நடிகை கௌரி ஜி கிஷன் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். “96” படத்தில் குட்டி ஜானு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் தற்போது ஹீரோயினாகவும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
unknown nodeஇவர் தற்போது மலையாளத்தில் அனுராகம் எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ஸ்ரீதேவி ஷோபன் பாபு, ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்-எங்க சின்ன அண்ணி வேற மாதிரி.! கார்த்தி மனைவி பற்றி ரகசியத்தை உடைத்த சூர்யா தங்கச்சி.!
unknown nodeஇதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி அட்டகாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
unknown nodeஅந்த வகையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் வெள்ளை நிற சேலை அணிந்த சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது 96 குட்டி ஜானுவா என ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown node