ஒரே புகைப்படம் தான்...உலகம் முழுவதும் ட்ரென்டிங்...அதிர வைத்த ராஷ்மிகா.!!

நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் புகைப்படங்கள்

RashmikaMandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் புகைப்படங்கள் வெளியிட்டாலே போதும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிவிடும்.

அந்த வகையில், தற்பொழுது கையில் பூ ஒன்றுடன் போஸ் கொடுத்திருக்கும் ரஸ்மிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.  இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ஆகா அருமையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

unknown node

மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.