ஐயோ...இத்தனை கெட்ட வார்த்தைகளா..? 'ருத்ரன்' படத்தின் சென்சார் சான்றிதழ் இதோ.!

நடன இயக்குனரும், நடிகருமான  ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார்.

நடன இயக்குனரும், நடிகருமான  ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

unknown node

படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர் சிவாஜித், நாசர், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், ஷியாம் பிரசாத் மேலும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த  திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

Rudhran [Image Source : Twitter]

இதற்கிடையில், ருத்ரன் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் படத்தில் இடம்பெற்ற கெட்டவார்தைகளை கட் செய்து அதற்கான சென்சார் சான்றிதழை வெளியிட்டுள்ளது. அந்த சென்சார் சான்றிதழின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

இதனை பார்த்த பலரும் ஐயோ இத்தனை கேட்ட வார்த்தைகளா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  மேலும் ருத்ரன் படம் 2 மணி 29 நிமிடங்கள் நீளம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.