அடடா...கடற்கரையை ஒட்டி பிரமாண்ட பிளாட் வாங்கிய சமந்தா.! விலை மட்டும் இத்தனை கோடியா..??

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் ரூ7.8 கோடி மதிப்பில் பிளாட் வாங்கியுள்ளார்.

Samantha happy

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் ரூ7.8 கோடி மதிப்பில் பிளாட் வாங்கியுள்ளார்.

நடிகை சமந்தா அடிக்கடி வீடுகள் மற்றும்  பிளாட் வாங்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஹைதராபாத்தில் வீடு ஒன்றை வாங்கி இருந்தார். அதனை தொடர்ந்து  சுமார் ரூ.7.8 கோடிக்கு டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை தற்போது  வாங்கியுள்ளார்.

unknown node

SamanthaRuthPrabhu [Image Source : twitter/@Itzme_Pavi]

ஹைதராபாத்தில் 7944 சதுர அடி பரப்பளவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு அபார்ட்மெண்டில் 13-வது மாடியில் சமந்தா புதிய பிளாட்டை ரூ. 7.8 கோடிக்கு வாங்கியுள்ளார். அவர் வாங்கிய இந்த பிளாட்டில் 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய மூன்று படுக்கையறைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

Samantha [Image Source : twitter/@SamanthaHuex]

மேலும் நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிட்டாடல் எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார். வருண் தவானும் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

Kushi [Image Source : twitter/@SureshPRO_]

மேலும், சமந்தா நடிகர் விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக நடித்துமுடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடடா...கடற்கரையை ஒட்டி பிரமாண்ட பிளாட் வாங்கிய சமந்தா.! விலை மட்டும் இத்தனை கோடியா..??