நடிகை கீர்த்தி சுரேஷின் வேடிக்கையான வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தசரா படத்தின் ப்ரோமோஷன்காக அவர் பாட்டிலில் தண்ணீர் குடித்த வீடியோ வைரலானது.
unknown nodeKeerthy Suresh Dasara [Image Source: Google ]
அந்த வீடியோவை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் காரில் வேகமாக ஏறும் வீடியோ வைரலாகி வருகிறது. ஏனெனில், கீர்த்தி சுரேஷ் நானிக்கு ஜோடியாக நடித்த தசரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தை பெற்று வருகிறது.
unknown nodeஎனவே, படத்திற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களின் அன்பால் கீர்த்தி சுரேஷ் துள்ளிக் குதிக்கிறார்.அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பயப்பட வேண்டாம் இது நமக்கு கீர்த்தி சுரேஷ் தான் என நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeKeerthy Suresh [Image Source: Google ]
மேலும், தசரா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.