மெழுகு சிலையாய் கவர்ச்சியில் கிறங்கடித்த நிதி அகர்வால்.! ஒவ்வொரு போட்டோவும் "நச்" ரகம்...

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கில் வெளியான “ஷ்

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கில் வெளியான “ஷ் மார்ட் ஷங்கர்” படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா அளவில் பிரபலமானார் என்றே கூறலாம்.

unknown node

இவர் தற்போது சில தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு திரைப்படங்களும் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சைமா 2022 ஆண்டுக்கான விருது விழாவில் நடனமாடியுள்ளார். அதற்கான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிதி அகர்வால் கருப்பு நிற  உடையணிந்து மிகவும் கவர்ச்சியாக சென்றிருக்கிறார். அப்போது போட்டோ ஷூட் நடத்தி எடுக்கப்பட்ட இவரது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன்-சோகத்தில் கூட இவ்வளவு அழகா.? மடோனாவின் பார்வையால் சொக்கிப்போன ரசிகர்கள்…! வைரலாகும் புகைப்படங்கள்.!

unknown node

மேலும், நடிகை நிதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கழகதலைவன் படத்தில் நடித்து வருகிறார். அதைபோல், ஹரி ஹர வீர மல்லு எனும் பிரமாண்ட தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node